இதுவரை பயன்படுத்தியிராத Microsoft இன் சில இணைய சேவைகள்

March 9, 2009 at 4:38 pm | Posted in Elay's Tamil Posts | Leave a comment

live-logo-thumbnailWindows Live – இல் நீங்கள் ஒரு கணக்கை திறந்திருந்தால் குறிப்பிட்ட Live ID ஐ பயன்படுத்தி Live இன் அனைத்து சேவகளையும் உபயோகிக்கலாம்.

 

 

skydrive-thumb_originalWindows Live SkyDrive – முற்றும் இலவசமான 25 GB அளவுக்கு ஒன்லைன் storage சேவை வழங்குகின்றது Windows Live SkyDrive. இது yahoo, Google போன்ற மற்றைய இணைய ஜாம்பவான்களால் இதுவரை இவ்வளவு storage உடன் வழங்கப்படாத ஒரு சேவையாகும்.

 

live_sync-thumb_original

Windows Live Sync – ஒன்றுக்கு மேற்பட்ட கணணிகள் இருந்தால் அவற்றுக்கிடையில் files and folders களை synchronize செய்ய வேண்டுமெனில் இந்த வசதியை பயன்படுத்தலாம். முக்கியமாக இதில் எந்த data limit உம் கிடையாது. அத்துடன் இதுவும் இலவசமான சேவையாகும்.

 

office_live-thumb_originalMicrosoft Office Live Workspace – Google Docs அல்லது Zoho போன்ற சேவைதான் இதுவும். ஆயினும் இது Microsoft Office உடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது (direct integration) மேலதிக வசதியாகும்.

Advertisements

Leave a Comment »

RSS feed for comments on this post. TrackBack URI

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.
Entries and comments feeds.

%d bloggers like this: